அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்த ஆகாஷ் மத்வால் : குறைந்த ரன்களை விட்டுக்‍கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்

May 25 2023 2:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐபிஎல் போட்டிகளில் குறைந்த ரன்களை விட்டுக்‍கொடுத்து அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர்களின் பட்டியலில் ஆகாஷ் மத்வாலும் இணைந்துள்ளார். ஆகாஷ் மத்வால், தனது முதல் சீசனில், 3.5 ஓவர்களில் 5 விக்‍கெட்டுகளை எடுத்து 5 ரன்கள் மட்டுமே விட்டுக்‍கொடுத்தார். அவரது சிறப்பான ஆட்டத்தின் மூலம், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 101 ரன்களில் சுருண்டது. இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் லெக்-ஸ்பின்னர் அனில் கும்ப்ளேவின் சாதனையை மத்வால் சமன் செய்துள்ளார். 2009 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 3.1 ஓவரில் 5 விக்‍கெட்டுகளை வீழ்த்தி 5 ரன்கள் மட்டும் கும்ப்ளே விட்டுக்‍கொடுத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00