400 ரன்களுக்‍கு மேல் எடுத்து மும்பை அணி ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் சாதனை : ஐபிஎல் தொடரில் அறிமுக சீசனில் அதிக ரன்கள் எடுத்த 4-வது ஆஸ்திரேலிய வீரர்

May 25 2023 2:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐபிஎல் தொடரில் அறிமுக சீசனில் 400 ரன்களுக்கு மேல் சேர்த்த 4-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை கேமரூன் கிரீன் பெற்றுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோ அணியும், மும்பை அணியும் மோதின. இதில் மும்பை அணியின் ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீன் 41 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அறிமுக சீசனில் 400 ரன்களுக்கு மேல் சேர்த்த 4-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றார். அவர், இதுவரை 422 ரன்கள் சேர்த்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ் கடந்த 2008-ம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கி 616 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00