சேப்பாக்கம் மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் 8 விக்‍கெட்டுகளை வீழ்த்தி அசத்தல் : வேகப்பந்து வீச்சாளர்கள் 8 விக்கெட்டுகளை எடுத்தது 5-ஆவது முறையாகும்

May 25 2023 3:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் 5வது முறையாக கூட்டாக 8 விக்கெட்களை வீழ்த்தியிருக்கின்றனர். லக்‍னோ அணிக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கூட்டாக 8 விக்கெட்களை வீழ்த்தினர். ஐபிஎல் வரலாற்றில் சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் 8 விக்கெட்களை வீழ்த்துவது இது 5-வது முறையாகும். இதில் 3 முறை சிஎஸ்கே இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தது. ஒரு முறை கொல்கத்தா அணி வீரர்கள் 8 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00