ஆசியக் கோப்பை குறித்த முடிவுகள் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு பின்னர் அறிவிக்கப்படும் : பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தகவல்

May 25 2023 6:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆசியக் கோப்பை குறித்த முடிவுகள் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தவுள்ளது. இந்த போட்டிகளில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் நிலையில், இந்திய அணியை அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்து வருகிறது. அரசியல் ரீதியான காரணங்களால் அனுமதி மறுக்கப்படுவதாக, இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆசியக்கோப்பையை நாடு அல்லது நாடுகள் குறித்த முடிவுகள், நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00