25 கோடி பின்தொடர்பவர்களை பெற்ற விராட் கோலி : ஆசியாவிலேயே முதலிடம் பிடித்த விராட்

May 26 2023 1:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆசியாவிலேயே இன்ஸ்டாவில் 25 கோடி ஃபாலோவர்ஸை பெற்ற முதல் இந்திய பிரபலம் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, சமூக வலைத்தளங்களில் துடிப்பாக செயல்படுகிறார். குறிப்பாக இன்ஸ்டாவில் புகைப்படங்களை பகிர்ந்து அதிக ஃபாலோவர்ஸை பெற்று வந்த நிலையில், 25 கோடி ஃபாலோவர்ஸை பெற்ற இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதன் மூலம், ரொனால்டோ மற்றும் மெஸ்சிக்கு அடுத்தபடியாக அதிகம் பின்தொடர்பவர்களை கொண்ட விளையாட்டு வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00