பும்ராவின் இடத்தை எடுத்துக்கொள்ள முடியாது : மும்பை அணியின் பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வால் பேட்டி

May 26 2023 2:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

பும்ராவின் இடத்தை தன்னால் எடுத்துக்கொள்ள முடியாது என்று மும்பை அணியின் பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வால் கூறியுள்ளார். ​எலிமிமேனட்டர் ஆட்டத்தில் லக்‍னோ அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற ஆகாஷ் மத்வால் முக்‍கிய காரணமாக இருந்தார். 5 விக்‍கெட்டுகளை வீழ்த்தி 5 ரன்கள் மட்டுமே அவர் கொடுத்தார். இதுகுறித்துப் பேசியுள்ள ஆகாஷ், மும்பை அணி தனக்கு பொறுப்புகளை வழங்கி உள்ளதாகவும், அதை செய்ய முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார். பும்ராவின் இடத்தை தன்னால் எடுத்துக்கொள்ள முடியாது என்றும் ஆனால் தன்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்கிறேன் என்றும் ஆகாஷ் கூறியுள்ளார். பயிற்சி ஆட்டங்களில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தியதன் காரணமாகவே தற்போது இங்கே நிற்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00