குவாலிஃபையர் போட்டிக்‍கு முன் கலைநிகழ்ச்சிகளுக்‍கு ஏற்பாடு : குஜராத்தி பாடகியான கிஞ்சல் டேவ் பாடுவார் என அறிவிப்பு

May 26 2023 2:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான 2ஆவது குவாலிஃபையர் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக குஜராத்தி பாடகியான கிஞ்சல் டேவின் கலை நிகழ்ச்சி நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எலிமினேட்டர் போட்டியில் லக்‍னோ அணியை வீழ்த்தி, மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிஃபையர் 2ஆவது போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் அகமதாபாத் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு குவாலிஃபையர் 2வது போட்டி நடக்கிறது. இதில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கு முன்னதாக கலைநிகழ்ச்சிகளுக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் போட்டியில் குஜராத்தி பாடகியான கிஞ்சல் டேவ் பாடல் பாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00