ஐபிஎல் ப்ளே ஆப் சுற்றில் அதிவேகமாக சதமடித்த வீரர் : ரஜத் படிடார், சஹா ஆகியோரின் சாதனையை சமன் செய்த சுப்மன் கில்

May 27 2023 3:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

மும்பை அணிக்‍கு எதிரான ஐபிஎல் குவாலிபையர் 2 போட்டியில் குஜராத் அணியின் அதிரடி ஆட்டக்‍காரர் சுப்மன் கில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். நேற்றைய போட்டியில் வெறும் 49 பந்துகளில் சதமடித்த அவர் ஐபிஎல் வரலாற்றில் ப்ளே ஆப் சுற்றில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற சாதனையை சமன் செய்தார். இதற்கு முன் 2022ம் ஆண்டு லக்னோவுக்கு எதிரான எலிமினேட்டரில் பெங்களூரு வீரர் ரஜத் படிடார் மற்றும் 2014 ஃபைனலில் கொல்கத்தாவுக்கு எதிராக பஞ்சாப் அணிக்காக சஹா ஆகியோர் தலா 49 பந்துகளில் சதமடித்துள்ளனர். அந்த சாதனையை சுப்மன் கில் தற்போது சமன் செய்துள்ளார். மேலும் அதிகபட்ச ஐபிஎல் ரன்களை பதிவு செய்த குஜராத் வீரர் என்ற தனது சொந்த சாதனையையும் அவர் முறியடித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00