மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் - இந்தியாவின் பிரனாய் சாம்பியன் : இறுதிப் போட்டியில் 21-19, 13-21, 21-18 என்ற புள்ளிக் கணக்கில் சீன வீரரை வீழ்த்தி அபாரம்

May 29 2023 12:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

மலேசிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் பிரனாய் வென்று அசத்தியுள்ளார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள பிரனாய், சீனாவின் ஹாங் யாங்யை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 21-19, 13-21, 21-18 என்ற புள்ளிக் கணக்கில் சீன வீரரை வீழ்த்தி பிரனாய் சாம்பியன் பட்டம் வென்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00