கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஐசிசி சிறப்பு போஸ்டர் வெளியீடு

May 31 2023 2:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறுவதையொட்டி, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 7ம் தேதி தொடங்குகிறது. இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இதற்க இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு, ஐசிசி சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00