உலகக் கோப்பை 2023 போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர்கள் இடம்பெறாதது வருத்தம் : சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி பிரத்யேக பேட்டி
Sep 16 2023 3:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகக் கோப்பை 2023 போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர்கள் இடம்பெறாதது வருத்தம் அளிப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், குழுவை தேர்ந்தெடுப்பது தேர்வு குழுவின் முடிவு என்றும், இந்திய அணியில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி நிச்சயம் 2023 உலக கோப்பையை வெல்லும் எனவும் தெரிவித்தார்.