உலகக்கோப்பையை ஆறாவது முறையாக வென்றது ஆஸ்திரேலியா... இறுதிப்போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்....

Nov 20 2023 10:03AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகக்கோப்பையை 6-வது முறையாக வென்று ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்த வீச்சை தேர்ந்தெடுத்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். குறிப்பாக சுப்மன் கில் 4 ரன்களிலும், ஷ்ரேயஷ் அய்யர் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் ஷர்மாவும், 47 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சிறப்பாக விளையாடிய விரோட் கோலி, 54 ரன்களும், கே.எல் ராகுல் 66 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேற இந்திய அணி இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 240 ரன்களை மட்டுமே எடுத்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00