இந்தியா தோல்வி அடைந்ததால் கண்ணீர் விட்டு அழுத முகமது சிராஜ் - சமாதானப்படுத்தி ஆறுதல் கூறிய ஜஸ்பிரித் பும்ரா

Nov 20 2023 1:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற பிறகு, கண்ணீர் சிந்திய முகமது சிராஜை ஜஸ்பிரித் பும்ரா ஆறுதல் படுத்தினார்.

குஜராத் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதின. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த நிலையில், முகமது சிராஜ் வீசிய ஓவரில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதால், கண்ணீர் விட்டு அழுத அவரை ஜஸ்பிரித் பும்ரா ஆறுதல் படுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00