தேசிய அளவிலான பில்லியர்ட்ஸ் & ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி : சென்னையில் தொடங்கியது - டிச. 25-ல் நிறைவு
Nov 21 2023 3:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
90-வது தேசிய அளவிலான பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று தொடங்கியது. தமிழ்நாடு ஸ்னூக்கர்ஸ் மற்றும் பில்லியர்ட்ஸ் சங்கம் சார்பில் நடத்தப்படும் இந்த போட்டிகள் 35 நாட்கள் நடைபெற உள்ளன. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சீனியர் பில்லியர்ட்ஸ், மாஸ்டர்ஸ் ஸ்னூக்கர் மற்றும் சிறுவர் - சிறுமியருக்கான சப்-ஜூனியர் என பல பிரிவுகளாக போட்டிகள் நடைபெற உள்ளது.