உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தன்னை அழைக்காதது பற்றிய சர்ச்சை தற்போது தேவையில்லை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் பேட்டி
Nov 21 2023 6:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தன்னை அழைக்காதது பற்றிய சர்ச்சை தற்போது தேவையில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கபில் தேவிடம், ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கடந்த காலத்தை திரும்பப் பெற முடியாது, ஆனால் கடினமாக உழைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்றார்.