தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் சார்பில் நடத்தப்படும் பல்வேறு போட்டிகள் : தமிழகம் முழுவதுமிருந்து 1,500 போட்டியாளர்கள் பங்கேற்பு
Nov 21 2023 6:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் சார்பில் சென்னை நங்கநல்லூர் மற்றும் செனாய் நகரில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அமைப்பின் சார்பில் 33வது ஸ்போர்ட்டிவை அரேனாவில் ஸ்பீட் ஸ்கேட்டிங் போட்டி சென்னை நங்கநல்லூர் மற்றும் செனாய் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரத்து 500 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் வெற்றி பெறுபவர்கள் டிசம்பர் 15ம் தேதி நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.