10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல் மினி ஏலம் டிசம்பர் 19ம் தேதி தொடக்கம் : அதிகபட்ச கையிருப்பு தொகையாக ரூ.38.15 கோடி வைத்துள்ள குஜராத் டைட்டன்ஸ்

Nov 28 2023 7:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐ.பி.எல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி அதிகபட்ச கையிருப்பு தொகையை வைத்துள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் 17-வது ஐபிஎல் தொடரில் விடுவிக்கப்பட்ட வீரர்களுக்கு பதிலாக வேறு வீரர்களை வாங்குவதற்கு எந்தெந்த அணிகளிடம் எவ்வளவு கையிருப்பு உள்ளது என்ற விவரத்தை ஐ.பி.எல். நிர்வாகம் நேற்று அறிவித்தது. இதில் அதிகபட்சமாக குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 38 கோடியே 15 லட்சம் ரூபாயும், குறைந்தபட்சமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடம் 14அரை கோடியும் கையிருப்பு தொகை உள்ளது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 31 கோடியே 40 லட்ச ரூபாயும், மும்பை இந்தியன்ஸ் அணி பதினேழே முக்கால் கோடியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 23 கோடியும் ஏலத்தில் செலவளிக்க முடியும். குறிப்பாக இன்னும் 12 வீரர்களை நிரப்ப வேண்டிய கொல்கத்தா அணியிடம் 31 கோடியே 70 லட்ச ரூபாய் கையிருப்பு தொகை உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00