இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய 3 போட்டிகளில் இருந்து 6 ஆஸி. வீரர்களுக்கு ஓய்வு : ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டொய்னிஸ் ஆகிய வீரர்களுக்கு பணிச்சுமையால் ஓய்வு அளிப்பு

Nov 28 2023 7:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய 3 போட்டிகளில், 6 வீரர்களுக்கு ஆஸ்திரேலியா அணி ஓய்வு அளித்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் வெற்றிபெற்ற இந்தியஅணி 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய 3 போட்டிகளில் ஸ்டீவ் ஸ்மித், ஆடம் ஜாம்பா, கிளன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜோஸ் இங்லிஸ் மற்றும் சீன் அபோட் ஆகிய வீரர்களுக்கு பணிச்சுமை காரணமாக ஆஸ்திரேலிய அணி ஓய்வு அளித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00