இந்தியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் வெற்றி பெற்ற வாவ்ரிங்கா மற்றும் Carreno Busta அரையிறுதிக்கு முன்னேற்றம்

Mar 18 2017 9:38AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள இந்தியன்வெல்ஸ் நகரில் நடைபெற்றுவரும் BNP Paribas சர்வதேச ஓபன் டென்னிஸ் போட்டிகள், தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில், தரவரிசை பட்டியலில் 3வது இடத்தில் உள்ள ஸ்விச்சர்லாந்து வீரர் Wawrinka மற்றும் ஆஸ்திரேலியா வீரர் Thiem ஆகியோர் மோதினர். இதில் 6-4, 4-6, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற Wawrinka அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில், தரவரிசை பட்டியலில் 17வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் Carreno Busta மற்றும் அர்ஜெண்டீனா வீரர் Cuevas மோதினர். விறு, விறுப்பான இந்த ஆட்டத்தில்,6-1, 3-6, 7-6 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டீனா வீரரை தோற்கடித்த Carreno அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு போட்டியில், தரவரிசை பட்டியலில் 17வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் Carreno Busta மற்றும் அர்ஜெண்டீனா வீரர் Cuevas மோதினர். விறு, விறுப்பான இந்த ஆட்டத்தில்,6-1, 3-6, 7-6 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டீனா வீரரை தோற்கடித்த Carreno அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00