இந்திய விளையாட்டு ஆணையத்தின் நிர்வாகக்குழு உறுப்பினராக பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா நியமனம்

Mar 17 2017 1:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

சாய் எனப்படும் இந்திய விளையாட்டு ஆணையம், நாட்டில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கிலும், சர்வதேச அளவில் குறிப்பாக ஒலிம்பிக்கில் வீரர் - வீராங்கனைகளின் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, இந்த ஆணையத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக 14 முறை தேசிய சாம்பியனும், டெல்லி காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவருமான பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜுவாலா கட்டா, இந்திய விளையாட்டு ஆணையத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி விளையாட்டு துறை மேம்பாட்டுக்கு சிறப்பான பங்களிப்பை அளிக்க முயற்சிப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00