கிக் பாக்சிங் குத்துச்சண்டை பிரிவில் சர்வதேச சாம்பியன் பட்டம் வென்றுள்ள காஷ்மீர் மாநிலம் தஜாமுல் இஸ்லாமுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பாராட்டு

Mar 22 2017 3:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

Kickboxing குத்துச்சண்டை பிரிவில் சர்வதேச சாம்பியன் பட்டம் வென்றுள்ள காஷ்மீர் மாநிலம் Tajamul Islam-க்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. விஜய்கோயல் பாராட்டு தெரிவித்துள்ளார். காஷ்மீரில் Kickboxing போட்டிக்கான பயிற்சிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச Kickboxing சாம்பியனான காஷ்மீரைச் சேர்ந்த Tajamul Islam இன்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. விஜய்கோயலை சந்தித்தார். அந்த மாணவியின் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர், காஷ்மீர் மாநிலத்தில் Kickboxing துறையில் பயிற்சியை மேம்படுத்த அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தருமாறு காஷ்மீர் முதலமைச்சர் திருமதி மெஹ்பூபா முஃப்திக்கு கடிதம் எழுதியுள்ளதாக குறிப்பிட்டார். முன்னதாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ளரங்க விளையாட்டுகளுக்கு போதிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று Tajamul Islam அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00