ஸ்பெயினில் நடைபெற்றுவரும் சைக்கிள் சுற்றுப் பயணத் தொடர் : 3-வது நிலை பந்தயத்தில் அந்நாட்டு வீரர் முதலிடம்

Mar 23 2017 12:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்பெயினில் நடைபெற்றுவரும் Catalonia சைக்கிள் சுற்றுப் பயணத் தொடரின், 3-வது நிலை பந்தயத்தில் அந்நாட்டு வீரர் Valverde முதலிடம் பிடித்தார்.

ஸ்பெயினில் நீண்டதூர சைக்கிள் பந்தயமான Catalonia சைக்கிள் சுற்றுப்பயணத் தொடர், பல்வேறு நிலைகளாக நடைபெறுகிறது. இதில், உலகின் முன்னணி சைக்கிள் பந்தய வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஏற்கெனவே 2 நிலை பந்தயங்கள் முடிவுற்ற நிலையில், Mataro நகரம் முதல் La Molina வரை 188 புள்ளி 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3-வது நிலை பந்தயம் நேற்று நடைபெற்றது. இப்பந்தயத்தில், Movistar அணியைச் சேர்ந்த ஸ்பெயின் வீரர் Alejandro Valverd, பந்தய தூரத்தை 5 மணி 7 நிமிடம் 12 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். Quick-Step அணியின் அயர்லாந்து வீரர் Daniel Martin 2-வது இடத்தையும், Orica-Scott அணியைச் சேர்ந்த பிரிட்டன் வீரர் Adam Yates 3-வது இடத்தையும் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து, லிவ்வியா முதல் எகுவாலாடா வரை 194 கிலோ மீட்டர் மீட்டர் தூரத்திற்கு, 4-வது நிலை பந்தயம் இன்று நடைபெறுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00