மெக்சிகோவில் நடைபெறும் உலக கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி - இந்தியாவின் Ankur Mittal-க்கு தங்கப்பதக்கம்

Mar 23 2017 12:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

மெக்சிகோவில் நடைபெற்ற ISSF உலகக்கோப்பைக்கான துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவின் Ankur Mittal தங்கப்பதக்கம் வென்றார்.

ISSF உலகக்கோப்பைக்கான shot gun துப்பாக்கி சுடுதல் போட்டி மெக்சிகோவின் Acapulco வில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், ஆண்கள் டபுள் ட்ராப் பிரிவில் ஆஸ்திரேலியாவின் James Willet-யை எதிர்கொண்ட இந்திய வீரர் Ankur Mittal , 75 புள்ளிகளை பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 73 புள்ளிகளை பெற்ற Willet-க்கு வெள்ளிப்பதக்கமும், சீனாவை சேர்ந்த Ying Qui 52 புள்ளிகள் பெற்று வெண்கலப்பதக்கமும் வென்றனர். முன்னதாக கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற ISSF உலகக்கோப்பை போட்டியில் Ankur Mittal வெள்ளி பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00