FIFA உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில், Paulinho ஹாட்ரிக் கோல் அடித்து அசத்த பிரசில் அணி, உருகுவே அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது

Mar 24 2017 10:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவில் நடைபெறவுள்ள 2018-ம் ஆண்டுக்கான FIFA உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகள், ஆர்ஜென்டினா, கொலம்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இதில், பிரசில், உருகுவே, ஆர்ஜென்டினா, கொலம்பியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ளன. உருகுவே தலைநகர் Montevideo-வில் நேற்று நடைபெற்ற தகுதிச் சுற்று ஆட்டத்தில், 5 முறை உலகக் கோப்பை சாம்பியனான பிரசில் அணி, உருகுவே அணியை எதிர்கொண்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00