இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 4-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் - கோப்பையை இந்தியா வெல்லுமா என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பு

Mar 25 2017 10:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி ஹிமாச்சலபிரதேசம், தர்மசாலாவில் இன்று தொடங்குகிறது.

ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. புனேயில் நடந்த முதல் டெஸ்டில் 333 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவும், பெங்களூரில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 75 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்று இருந்தன. ராஞ்சியில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. இதனால் இந்தத் தொடர் 1க்கு 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹிமாச்சலபிரதேச மாநிலம் தரம்சாலாவில் இன்று காலை தொடங்குகிறது. பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்போட்டியில் யார் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றுவார்கள் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00