ராமநாதபுரத்தில், கந்தூரி விழாவையொட்டி நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளிப்பு

Apr 20 2017 2:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே இருவேலி கிராமத்தில், நெய்னா முகமது தர்காவின் கந்தூரி விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டி மற்றும் சிறிய மாட்டு வண்டி என இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட பந்தயத்தில், 40-க்கும் மேற்பட்ட வண்டிகள் கலந்துகொண்டன. நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து வீரர்கள் கலந்துகொண்டனர். சீறிப்பாய்ந்த வண்டிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். மாட்டு வண்டி பந்தயத்தில், முதல் இடங்களைப் பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • AZHAIPPOM ARIVOM

  Mon - Fri : 15:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 10:00

 • REEL PETTI - Jaya Plus

  Sun,Sat : 16:30

 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2934.00 Rs. 3138.00
மும்பை Rs. 2955.00 Rs. 3129.00
டெல்லி Rs. 2968.00 Rs. 3143.00
கொல்கத்தா Rs. 2969.00 Rs. 3141.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.60 Rs. 41600.00
மும்பை Rs. 41.60 Rs. 41600.00
டெல்லி Rs. 41.60 Rs. 41600.00
கொல்கத்தா Rs. 41.60 Rs. 41600.00