கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி வார இதழ் ஒன்றில் கிருஷ்ணராக சித்தரித்துக்கொண்டதாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

Apr 20 2017 4:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி வார இதழ் ஒன்றில், கிருஷ்ணராக சித்தரித்துக்கொண்டதாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல வார இதழ் ஒன்றில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனியை கிருஷ்ணரைப் போன்று சித்தரித்து அட்டைப்படம் வெளியிட்டிருந்தது. இதுதொடர்பாக, மகேந்திரசிங்தோனி மீது, மதத்தை புண்படுத்திவிட்டதாக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை, நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். அந்த இதழின் ஆசிரியர் மீதான வழக்கையும் தள்ளுபடி செய்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2727.00 Rs. 2917.00
மும்பை Rs. 2748.00 Rs. 2910.00
டெல்லி Rs. 2760.00 Rs. 2923.00
கொல்கத்தா Rs. 2760.00 Rs. 2920.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.50 Rs. 39500.00
மும்பை Rs. 39.50 Rs. 39500.00
டெல்லி Rs. 39.50 Rs. 39500.00
கொல்கத்தா Rs. 39.50 Rs. 39500.00