உலகப் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தனது 44-வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார் : கோடிக்கணக்கான ரசிகர்கள் வாழ்த்து

Apr 24 2017 10:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகப் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தனது 44-வது பிறந்த தினத்தை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

மும்பை Dadar பகுதியில் கடந்த 1973-ம் ஆண்டுஏப்ரல் 24-ம் தேதி, நடுத்தர குடும்பத்தில் பிறந்தார் சச்சின் டெண்டுல்கர்.

கடந்த 1989-ம் ஆண்டு, 16 வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். இங்கிலாந்துக்கு எதிராக 1990-ல் முதல் சதத்தை பதிவு செய்து சாதனை கணக்கை தொடங்கிய சச்சின் டெண்டுல்கர், தொடர்ந்து 24 ஆண்டுகள் தாய்நாட்டிற்காக விளையாடி கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளை முறியடித்து புதிய உச்சம் தொட்டார். தனது ஆட்டத்தால் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளத்தையும் தன் வசப்படுத்திய "லிட்டில் மாஸ்டர்" சச்சின் டெண்டுல்கள், தனது 44-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு, விளையாட்டுத் துறையினர், திரையுலகினர் மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00