விழுப்புரத்தில் தொடங்கிய கோடை கால சிறப்பு நீச்சல் பயிற்சி முகாம் : சிறுவர், சிறுமியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

Apr 24 2017 5:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விழுப்புரத்தில் தொடங்கிய கோடை கால சிறப்பு நீச்சல் பயிற்சி முகாமில் சிறுவர், சிறுமியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கோடைகாலத்தை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் சிறப்பு நீச்சல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்த நீச்சல் பயிற்சி முகாமில் சேர்ந்து பயிற்சி பெறுவது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாக சிறுவர் சிறுமிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00