சர்வதேச மாஸ்டர்ஸ் போட்டி - 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் 101 வயதான மூதாட்டி தங்கப் வென்று சாதனை

Apr 25 2017 11:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆக்லாந்தில் நடைபெற்ற சர்வதேச மாஸ்டர்ஸ் போட்டியின் மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தில், இந்தியாவின் 101 வயதான மூதாட்டி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில், சர்வதேச மாஸ்டர் விளையாட்டுப் போட்டிகள், நேற்று முன்தினம் தொடங்கின. இதன் 2-வது நாளான நேற்று, மகளிர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்தியாவின் மான் கவுர் என்ற 101 வயதான மூதாட்டி, பந்தய தூரத்தை ஒரு நிமிடம் 14 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.

100 வயது பிரிவில் நடைபெற்ற இப்பந்தயத்தில், மான் கவுரைத் தவிர வேறுயாரும் கலந்து கொள்ள வில்லை. எனினும், அவரது ஆர்வத்தையும், தன்னம்பிக்கையையும் உணர்ந்த போட்டியாளர்கள், தீவிர பரிசோதனைக்குப் பின்னர், மான்கவுரை ஓட அனுமதித்தனர். அவர் ஓடும்போது, "சண்டீகரிலிருந்து ஒரு அதிசயம்" என நியூசிலாந்து மீடியாக்கள் புகழ்ந்து தள்ளின. இந்தப் பந்தயத்தில் பங்கேற்றது மிகமிக மகிழ்ச்சியளிப்பதாக மான்கவுர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00