இங்கிலாந்தில் புகழ்பெற்ற மஸ்காட் நிறுவனம் குழந்தைகளுக்காக நடத்திய வித்தியாசமான ஓட்டப்பந்தயம் : பார்வையாளர்கள் மகிழ்ச்சி

Apr 26 2017 10:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்தில் புகழ்பெற்ற மஸ்காட் நிறுவனம் குழந்தைகளுக்காக நடத்திய வித்தியாசமான ஓட்டப்பந்தயம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

குழந்தைகளைப் பெரிதும் கவரும் பொம்மைகளை தயாரிக்கும் பிரபல நிறுவனமான மஸ்காட், ஆண்டுதோறும் வித்தியாசமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி, Wetherby பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. அதில், குழந்தைகளைக் கவரும் வகையில் வித்தியாசமான போட்டி நடத்தப்பட்டது. அதன்படி குழந்தைகள், பிரபல கார்ட்டூன்கள் மற்றும் பலவித பொம்மைகள் பொறிக்கப்பட்ட உடைகளை அணிந்தபடி ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றனர். சிறிய அளவிலான தடைகளை கடந்து குழந்தைகள் முன்னேறிச் சென்ற காட்சி, பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Mr. Potato கார்ட்டூன் பொம்மையுடன் ஓடிய குழந்தைக்கு தங்கக்கோப்பை மற்றும் பரிசு வழங்கப்பட்டது. இந்தப் போட்டி மூலம் திரட்டப்படும் நிதி, தொண்டு நிறுவனத்திற்கு அளிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00