ஆர்ஜெண்டினாவில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தயம் - உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் பங்கேற்பு

Apr 28 2017 12:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆர்ஜெண்டினாவில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தயத்தில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.

ஆர்ஜெண்டினாவின் Cordoba நகரில் கார் பந்தயம் நடைபெற்றது. இதில், பின்லாந்து, நியூசிலாந்து, ஸ்பெயின், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். கரடு முரடான பாதையில் நடத்தப்பட்ட பந்தயத்தில், வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு காரை செலுத்திய காட்சியை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் ரசித்தனர். பந்தய தூரத்தை 4 நிமிடங்கள், 2 வினாடிகளில் கடந்த பின்லாந்தின் Jari-Matti Latvala முதலிடம் பெற்றார். நியூசிலாந்தின் Hayden 2-ம் இடத்தையும், ஸ்பெயினின் Dani Sordo 3-ம் இடத்தையும் பிடித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00