லண்டனில் நடைபெற்ற ஹெவி வெயிட் உலக சாம்பியன் குத்துச்சண்டை போட்டி - இங்கிலாந்து வீரர் Anthony Joshua-வுக்கு சாம்பியன் பட்டம்

Apr 30 2017 3:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்தில் நடைபெற்ற ஹெவி வெயிட் உலக சாம்பியன் குத்துச்சண்டை போட்டியில், அந்நாட்டைச் சேர்ந்த Anthony Joshua வெற்றிபெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

லண்டன் நகரில் உள்ள Wembley அரங்கில், கண்ணைக் கவரும் மின்னொளியில் WBA மற்றும் IBO world heavy weight போட்டி நேற்று நடைபெற்றது. சுமார் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பிரிட்டனைச் சேர்ந்த Anthony Joshua-வும், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த Wladimir Klitschko-வும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், வீரர்கள் ஒருவரையொருர் ஆக்ரோஷமாக தாக்கிக் கொண்டனர். இதனால் இந்த போட்டி 11 சுற்றுவரை நீடித்தது. முடிவில் Anthony Joshua-வின் சரமரியான அதிரடி குத்துகளால் நிலைகுலைந்த Wladimir Klitschko, 11-வது சுற்றின்போது போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து, Anthony Joshua வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. வெற்றிபெற்ற Anthony Joshua-வுக்கு சாம்பியனுக்கான பெல்ட் வழங்கப்பட்டது. இந்த வெற்றியை அவரது பயிற்சியாளர்கள், ஆதரவாளர்கள், ரசிகர்கள் என அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00