ரஷ்யாவில் நடைபெற்று வரும் கான்ஃபெடரேஷன் கோப்பைக்கான கால்பந்து போட்டி : போர்ச்சுகல் அணியினர் தீவிர பயிற்சி

Jun 20 2017 10:24AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவில் நடைபெற்று வரும் கான்ஃபெடரேஷன் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்காக, போர்ச்சுகல் அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் கான்ஃபெடரேஷன் கோப்பைக்கான கால்பந்து போட்டியில் உலகின் பல்வேறு முன்னணி அணிகள் பங்கேற்றுள்ளன. இப்போட்டியின் லீக் ஆட்டம் ஒன்றில், போர்ச்சுகல் அணி, பலம் வாய்ந்த ரஷ்யாவுடன் மோதவுள்ளது. நாளை நடைபெறவுள்ள இந்த போட்டிக்காக Kazan நகரில் போர்ச்சுகல் அணி வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டனர். அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மேற்பார்வையில் இந்த பயிற்சி நடைபெற்றது. போர்ச்சுகல் அணி ஏற்கனவே நடைபெற்ற மெக்சிகோ அணிக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்த நிலையில், நாளை நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் ரஷ்யாவை சந்திக்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00