இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அனில் கும்ப்ளே ராஜினாமா - பயிற்சியாளர் பதவியில் தொடர விருப்பமில்லை என விளக்கம்

Jun 20 2017 8:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

ஐ.சி.சி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருடன் அனில் கும்ப்ளேவின் பயிற்சியாளர் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது. ஆனால் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ள West indies தொடர் வரை பயிற்சியாளர் பதவியில் தொடர அனில் கும்ப்ளே-வை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கேட்டிருந்தது. ஆனால் பயிற்சியாளர் பதவியில் தொடர விருப்பமில்லை என தெரிவித்திருந்த அனில் கும்ப்ளே திடீரென ராஜினாமா செய்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் , அனில் கும்ப்ளேவுக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வந்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கடந்த 18-ம் தேதி நடைபெற்ற ஐ.சி.சி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிபோட்டியில் பாகிஸ்தானிடம், இந்திய அணி படுதோல்வியடைந்து கோப்பையை தவறவிட்டது. இந்த சூழலில் அனில் கும்ப்ளே பதவி விலகியது, இந்திய அணிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00