அஃப்கனிஸ்தான், அயர்லாந்து நாடுகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து அளிப்பது குறித்து நடைபெறும் ஐ.சி.சி. கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்ப்பு

Jun 22 2017 6:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 1982 வரை இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 7 நாடுகள் மட்டுமே டெஸ்ட் பெற்றிருந்தன. அதே ஆண்டில் இலங்கைக்கும், 1992-ம் ஆண்டில் ஜிம்பாப்வே மற்றும் 2000-ம் ஆண்டில் பங்களாதேஷுக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது. இந்நிலையில், அஃப்கனிஸ்தான், அயர்லாந்து ஆகிய நாடுகளும் டெஸ்ட் அந்தஸ்து பெறுவதற்காக காத்திருக்கின்றன. இவ்விரு அணிகளுக்கும் டெஸ்ட் அந்தஸ்து வழங்குவது தொடர்பான வாக்கெடுப்பு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இன்றைய கூட்டத்தில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில், அயர்லாந்து, அஃப்கனிஸ்தானுக்கு டெஸ்ட் அங்கீகாரம் அளிக்கும் பட்சத்தில், டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளின் எண்ணிக்கை 12-ஆக உயரும். எனவே, ஐ.சி.சி. கூட்டத்தின் முடிவை, இரு நாடுகளும் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00