ஐ.சி.சி. மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியா - இங்கிலாந்து, நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதல்

Jun 24 2017 1:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐ.சி.சி. மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது. இன்றைய ஆட்டங்களில், இந்தியா, இங்கிலாந்தையும், நியூசிலாந்து, இலங்கை அணியையும் எதிர்த்து விளையாடுகின்றன.

ஐ.சி.சி மகளிர் உலகக்கோப்பை போட்டித் தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் இத்தொடரில் பங்கேற்றுள்ளன. இங்கிலாந்தின் Bristol, Derby, Leicester, Taunton ஆகிய இடங்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இன்றைய ஆட்டங்களில், இந்தியா-இங்கிலாந்தையும், நியூசிலாந்து, இலங்கையையும் எதிர்த்து விளையாடுகின்றன. Mithali Raj தலைமையிலான இந்திய அணியில் Rajeshwari Gayakwad, Mansi Joshi, Veda Krishnamurthy உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00