லண்டன் குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டி : குரோஷியாவின் மரின் சிலிச்சை தோற்கடித்த ஸ்பெயினின் ஃபெலிசியானோ லோபஸ் சாம்பியன் கோப்பை வென்றார்

Jun 26 2017 8:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

லண்டனில் நடைபெற Queens கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் இறுதிப் போட்டியில், குரோஷியாவின் மரின் சிலிச்சை தோற்கடித்த, ஸ்பெயினின் ஃபெலிசியானோ லோபஸ் சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றார்.

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் நடைபெற்ற Queens கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரின், ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஆட்டத்தில், ஸ்பெயினின் ஃபெலிசியானோ லோபஸ், குரோஷியாவின் மரின் சிலிச் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 7-5, 3-6, 6-2 என்ற செட் கணக்கில், மரின் சிலிச்சை தோற்கடித்த, ஃபெலிசியானோ சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00