Azerbaijan Grand Prix கார்பந்தயம் - டேனியல் ரிக்கார்டியோ சாம்பியன் பட்டம் வென்றார்

Jun 26 2017 8:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

பார்முலா ஒன் கார்பந்தயத்தின் இறுதி போட்டியில் 10-வது இடத்தில் துவங்கிய டேனியல் ரிக்கார்டியோ முதல் இடத்தை பிடித்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

பார்முலா ஒன் கார்பந்தயம் பல்வேறு கிராண்ட் பிரிக்ஸாக நடைபெற்றது. இதற்கான தகுதிச்சுற்றில் மெர்சிடெஸ் அணியின் லெவிஸ் ஹாமில்டன் முதல் இடம் பிடித்து 'போல்' நிலையை அடைந்தார். போல் நிலையை அடைந்த ஹாமில்டன் பந்தயத்தில் முதல் நபராக புறப்பட்டார்.

இந்த பந்தயத்தில் பத்தாவது நபராக புறப்பட்ட ரெட்புல் அணியை சேர்ந்த டேனியல் ரிக்கார்டியோ ப்ளஸ் 9 புள்ளிகளை பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். மெர்சிடிஸ் அணியை சேர்ந்த வால்டெரி பொட்டாஸ், வில்லியம்ஸ் அணியை சேர்ந்த லேண்ஸ் ஸ்ட்ரால் மற்றும் ஃபெர்ராரி அணியை சேர்ந்த செபாஸ்டியன் வெட்டல் ஆகியோர் முறையே இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை பிடித்தனர்.

கிராட் பிரிக்ஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட போல் நிலையை அடைந்த லீவிஸ் ஹாமில்டன் மைனஸ் 4 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00