உதகையில் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் போட்டியின்போது மைதானத்தில் இருந்த மாணவ-மாணவிகள் மீது தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு

Aug 17 2017 4:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

டாக்‍டர் எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டு ஆணைய மைதானத்திலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்‍கான மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின்போது, மைதானத்திலிருந்த தேனீ கூண்டு திடீரென கலைந்து அங்கிருந்த 10க்‍கும் மேற்பட்ட மாணவிகள் மீது கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாணவ-மாணவிகள் அரசு மருத்துவமனைக்‍கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00