டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி ஈரோட்டில் நடைபெற்ற தடகளப் போட்டியில் பள்ளி மாணவ - மாணவிகள் பங்கேற்பு

Aug 19 2017 7:15AM
எழுத்தின் அளவு: அ + அ -

டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி ஈரோட்டில் நடைபெற்ற தடகளப் போட்டியில் பள்ளி மாணவ - மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

டாக்டம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி ஈரோட்டில் தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டது. நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் நூறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதனிடையே, ராமநாதபுரத்தில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கிப் போட்டியில், நெல்லை, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00