ஆசிய நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற நெல்லை மாணவருக்கு உற்சாக வரவேற்பு

Sep 16 2017 10:29AM
எழுத்தின் அளவு: அ + அ -

உஸ்பெகிஸ்தான் நாட்டில் கடந்த 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை 9-வது ஆசிய அளவிலான 400 மீட்டர் தொடர் ரிலே நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் 16 வயதிற்குட்பட்ட பிரிவில் திருநெல்வேலி மாணவர் லெனர்ட் என்பவர் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார். இதையடுத்து மாணவர் லெனர்ட் ரயில் மூலம் நெல்லைக்கு வந்தடைந்தார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00