போர்ச்சுகல்லில் நடைபெற்ற உலக சூப்பர் பைக் சாம்பியன்போட்டியில் பிரிட்டன் வீரர் ஜோனாதன் ரீ வெற்றி

Sep 17 2017 5:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்ற உலக சூப்பர்பைக் சாம்பியன்போட்டியில் பிரிட்டன் வீரர் ஜோனாதன் ரீ வெற்றி பெற்றார்.

உலக சூப்பர்பைக் சாம்பியன் போட்டி, போர்ச்சுகலின் Portimao நகரில் நடைபெற்றது. உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றதால் இப்போட்டி ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது. பிரிட்டன் வீரர் ஜோனாதன் ரீ இப்போட்டியில் ஆதிக்‍கம் செலுத்தினார். பந்தய தூ​ரத்தை மின்னல் வேகத்தில் கடந்து, வெற்றி பெற்றார்.

பிரிட்டனை சேர்ந்த மற்றொரு வீரர் Chaz Davies 2-ம் இடத்தையும், இத்தாலியின் Ducati 3-ம் இடத்தையும் பிடித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00