துருக்‍கியில் நடைபெற்ற Euro கூடைப்பந்து போட்டியில், Slovenia அணி கோப்பையை கைப்பற்றியது

Sep 18 2017 11:04AM
எழுத்தின் அளவு: அ + அ -

துருக்‍கி நாட்டின் Istanbul நகரில் நடைபெற்ற Euro கூடைப்பந்து போட்டியில், நேற்று நடைபெற்ற இறுயிறுதியட்டத்தில், Slovenia அணி, செர்பியா அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், தொடக்‍கம் முதலே ஆக்‍ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய Slovenia வீரர்கள், எதிரணியை திணறடித்தனர். ஆட்டநேர முடிவில், 93-க்‍கு 85 என்ற என்ற புள்ளிக்‍ கணக்‍கில் Slovenia அணி அபார வெற்றிபெற்று, முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00