ஆசிய உள்விளையாட்டு அரங்க தடகள போட்டி : ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் லட்சுமணன் தங்கப்பதக்கம் வென்று சாதனை

Sep 20 2017 2:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆசிய உள்விளையாட்டு அரங்க தடகள போட்டியில் ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் லட்சுமணன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

5-வது ஆசிய உள்விளையாட்டு அரங்க தடகளம் மற்றும் தற்காப்பு கலை போட்டி துர்க்மெனிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆடவருக்‍கான 3 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் லட்சுமணன் 8 நிமிடங்கள் 2 புள்ளி 30 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் தட்டிச்சென்றார்.

சவுதிஅரேபியா வீரர் தாரிக் அகமது வெள்ளிப்பதக்கமும், ஈரானின் கிஹானி உசேன் வெண்கலப்பதக்கமும் பெற்றனர். பெண்களுக்கான ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை சித்ரா 4 நிமிடம் 27 புள்ளி 32 வினாடியில் பந்தய தூரத்தை எட்டி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00