கிரிக்‍கெட் விளையாட்டில் வெற்றிகளைக்‍ குவித்த நட்சத்திர கிரிக்‍கெட் வீரர் மகேந்திரசிங் தோனிக்கு பத்மபூஷன் விருது - மத்திய அரசுக்‍‍கு பிசிசிஐ பரிந்துரை

Sep 20 2017 5:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய நட்சத்திர கிரிக்‍கெட் வீரர் மகேந்திரசிங் தோனிக்‍கு நாட்டின் உயரிய விருதான பத்மபூஷண் விருதை வழங்க மத்திய அரசுக்‍கு பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரசிங் தோனி இந்திய கிரிக்‍கெட் அணியில் இளம் வயதில் இடம்பெற்று தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியவர். அதுமட்டுமின்றி இந்திய அணிக்‍கு பல வெற்றிகளைத் தேடித் தந்தவர். விளையாட்டுத் துறையில் தோனியின் பங்கினை பாராட்டும் வகையில் அவருக்‍கு நாட்டின் உயரிய விருதான பத்மபூஷண் விருதினை வழங்க மத்திய அரசுக்‍கு பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. தோனிக்‍கு பத்ம ஸ்ரீ, ராஜுவ்காந்தி கேல்ரத்னா விருதுகள் ஏற்கெனவே வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00