தென்கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான பதக்கங்கள் நியூயார்க்‍ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம்

Sep 22 2017 6:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்‍ போட்டிக்கான பதக்‍கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தென்கொரியாவின் Pyeongchang நகரில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக்‍ போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்று வெற்றிபெறும் வீரர் - வீராங்கனைகளுக்‍கு வழங்கப்படும் பதக்‍கங்கள் அறிமுகப்படுத்தும் விழா, Pyeongchang ஒலிம்பிக்‍ கமிட்டி அறிமுகப்படுத்தியுள்ளது. தலைநகர் Seoul நகரில் நடைபெற்ற அறிமுக விழாவில், தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்‍கங்கள் வெளியிடப்பட்டன.

இதனிடையே, ஐக்‍கிய நாட்டு கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்‍கா சென்றுள்ள தென்கொரிய அதிபர் Moon Jae-in, நியூயார்க்‍ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், Pyeongchang குளிர்கால ஒலிம்பிக்‍ போட்டிக்‍கான பதக்‍கங்களை அறிமுகம் செய்து வைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00