தென்ஆப்பிரிக்கா செல்லும் இந்திய அணி 3 டெஸ்ட் 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது - ஜனவரி மாதம் 5-ந்தேதி தொடங்குகிறது

Sep 22 2017 11:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்ஆப்பிரிக்கா செல்லும் இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர் வரும் ஜனவரி மாதம் 5-ந்தேதி தொடங்குகிறது.

அடுத்த வருட தொடக்கத்தில் இந்திய கிரிக்‍கெட் அணி தென்ஆப்பிரிக்கா செல்லவிருக்‍கிறது. மூன்று வகை கிரிக்கெட் தொடர்களையும் நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்படி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர்களை நடத்த இருநாட்டு கிரிக்கெட் வாரியமும் ஒப்புக் கொண்டன. அதன்படி டெஸ்ட் தொடர் வரும் ஜனவரி மாதம் 5-ந்தேதி கேப்டவுனில் தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி டிசம்பர் 28-ந்தேதி தென்ஆப்பிரிக்கா சென்றடைகிறது. 30 மற்றும் 31-ந்தேதி நடைபெறும் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00