நார்வேயில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் சைக்கிள் பந்தயம் : டென்மார்க் வீரர் கோப்பை வென்றார்

Sep 23 2017 8:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

நார்வேயில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் சைக்‍கிள் பந்தயத்தில், டென்மார்க்‍ வீரர் கோப்பை வென்றார்.

சர்வதேச ஜூனியர் சைக்‍கிள் பந்தயம் நார்வேயில் நடைபெற்றது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் பங்கேற்ற இந்தப் பந்தயம் சுமார் 136 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. பார்வையாளர்களின் ஆரவாரத்திற்கு இடையே சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தில், வீரர்கள் ஒருவரையொருவர் முந்திச் செல்லும் வகையில் அதிவேகமாக சைக்‍கிள் இயக்‍கினர்.

இதில் சிறப்பாக செயல்பட்ட டென்மார்க்‍ வீரர் Julius Johansen, பந்தய தூரத்தை 3 மணி 10 நிமிடம் 48 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து அசத்தினார். அடுத்த இரு இடங்களை இத்தாலி வீரர்கள் கைப்பற்றினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00