இந்தியா உடனான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி - 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

Oct 11 2017 12:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவுக்கு எதிரான 2-வது, 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையோன 2-வது, 20 ஓவர் போட்டி, கவுஹாத்தியில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலிய வீரர்களின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியதால், 118 ரன்களில் ஆட்டமிழந்தது. 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றிபெற்றது. இதனால், 3 போட்டிகள் கொண்ட தொடர், 1-க்கு ஒன்று என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையோன 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி, வரும் 13 தேதி, ஹைதராபாத் நகரில் நடைபெறவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00